சமந்தாவின் போட்டோ மகேஸ்வரம்மா என்ற பெண்ணின் வாக்காளர் அட்டையில் வெளியிடப்பட்டதால் சமந்தாவும் அவரது குடும்பத்தாரும் அதிர்ச்சி அடைந்தனர். வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்றவைகளில் அடிக்கடி ஆள்மாற்றி போட்டோக்களை ஒட்டித்தருவது சர்ச்சைக்குள்ளாகிறது. இதனால் ...