$ 0 0 கால்ஷீட் இல்லை என்று அமெரிக்க நடிகை நர்கிஸ் ஃபக்ரி ஒதுக்கிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் அசின். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துவந்த அசின், கஜினி இந்தி ரீமேக் மூலம் பாலிவுட் படவுலகில் நாயகியாக அறிமுகமானார். ...