$ 0 0 விஜய். சமந்தா பட ஷூட்டிங்கால் டிராபிக் ஜாம் ஏற்பட்டதால் ஐதராபாத்தில் போலீசாரிடம் பிரச்னையில் ஈடுபட்டனர் வாகன ஓட்டிகள். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. துப்பாக்கி படத்தையடுத்து விஜய் நடிக்கும் படத்தை மீண்டும் இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ...