$ 0 0 நடிகை ஊர்வசி கட்டுமான தொழிலதிபரை திடீரென மறுமணம் செய்துகொண்டார். நடிகர் மனோஜ் கே.ஜெயன், நடிகை ஊர்வசி இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு தேஜலட்சுமி என்ற மகள் இருக்கிறாள். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி ...