$ 0 0 கேரளாவில் அசின் பண்ணை வீடு வாங்கி இருக்கிறார். அதில் தங்கி பொழுதை கழிக்க பாலிவுட் ஹீரோக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். சிவகாசி, காவலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் அசின் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். ...