ஆடியோ விழாவுக்கு வராமல் நயன்தாரா புறக்கணித்ததால் இயக்குனர் அதிர்ச்சி அடைந்தார். தான் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சியில் சமீபகாலமாக பெரும்பாலான நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். ஆனால் தனது பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை நயன்தாரா தவிர்த்து ...