$ 0 0 அஜீத் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் கவுதம் மேனன். இதில் வில்லனாக அருண் விஜய் நடிப்பதாக தகவல் வெளியானது. இதுபற்றி அருண் விஜய் கூறியதாவது: கவுதம் மேனன் படத்தில் நடிப்பது சந்தோஷம். அஜீத்துக்கு வில்லனாக ...