$ 0 0 புதுமுக நடிகருடன் காதலா என்றதற்கு கோபம் அடைந்தார் ஹன்சிகா. காதலிக்க இப்போது நேரமில்லை என்று சலித்துக் கொண்டார்.சிம்புவுடனான காதல் முறிந்தபிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் ஹன்சிகா. இந்நிலையில் நடிகை ஜெயப்பிரதாவின் உறவினரும், உயிரே ...