$ 0 0 செல்போன் கேம்ஸில் இன்றைய தலைமுறை மூழ்கிக்கிடக்கின்றனர். பல ஹாலிவுட் ஆக்ஷன் படங்கள் கேம்ஸ் ஆக இடம்பெற்றிருக்கிறது. அந்த பாணியில் தற்போது தமிழ் படங்களும் செல்போன்களில் கேம்ஸ் ஆக இடம் பிடித்திருக்கிறது. ரஜினி நடித்துள்ள கோச்சடையான், ...