$ 0 0 தனுஷுக்கு ஹீரோயின் தேடுகிறார் வெற்றி மாறன். இதற்காக ஹீரோயின் லிஸ்ட் தயாராகி இருக்கிறது. இந்நிலையில் ரஜினியுடன் சோனாக்ஷி நடிப்பதால் அவரது கால்ஷீட்டையும் பெற படக்குழு முயல்கிறதாம். தனுஷ் நடிப்பில் ஆடுகளம், பொல்லாதவன் படங்களை இயக்கினார் ...