$ 0 0 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சமூக வலைத்தளமான ட்விட்டரில் இணைந்துள்ளார். இதனை ரஜினிகாந்த் இன்று அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார். சமூக வலை தளங்களில் அதிக அளவு பயன்படுத்தும் பெயர்களில் ரஜினியின் யெரும் ஒன்றாக விளங்குகிறது. ...