$ 0 0 டைரக்டர் விஷ்ணுவர்தன் இந்தி படத்தை இயக்குவதற்காக கான் நடிகர்களின் கால்ஷீட் கேட்டு வருகிறார். பட்டியல், சர்வம், பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ். கே.எஸ்.ரவிகுமார். கவுதம் மேனன் போன்ற இயக்குனர்கள் ...