லட்சுமிமேனனை தொடர்ந்து நெருக்கமான காட்சியில் நடிக்க தயார் என தெரிவித்திருக்கிறார் ரெஜினா. கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு ஆகிய படங்கள்வரை அடக்க ஒடுக்கமாக நடித்துக்கொண்டிருந்த லட்சுமி மேனன், நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் ...