$ 0 0 லட்சுமிராயை புல்லரிக்க வைத்துள்ளார் ரஜினிகாந்த். இதுபற்றி லட்சுமிராய் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இத்தனை வருட பிறந்த நாளில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த தருணம் சமீபத்தில் வந்த பிறந்த நாள்தான். இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ...