$ 0 0 கோலிவுட்டை மறந்தார் யாமி கவுதம். தமிழில் கவுரவம் படத்தில் நடித்த யாமி கவுதமுக்கு வாய்ப்புகள் குவியவில்லை. தெலுங்கிலும் எதிர்பார்த்த மார்க்கெட் இல்லை. இதற்கிடையில் கவுதம் மேனன் தயாரிக்கும் தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற ...