$ 0 0 தனுஷ் நடிக்கும் படம் தாமதம் ஏன் என்றதற்கு பதில் அளித்தார் இயக்குனர் கே.வி.ஆனந்த். மாற்றான் படத்தையடுத்து அனேகன் என்ற படத்தை இயக்குகிறார் கே.வி.ஆனந்த். தனுஷ், அமைரா ஜோடி. வேகமாக தொடங்கிய ஷூட்டிங் திடீரென்று மந்தமானது. ...