$ 0 0 மம்மூட்டியை நடிப்பில் ஆதிக்கம் செலுத்தப்போகிறேன் என்றார் லட்சுமிராய். லட்சுமிராய் தமிழில் இரும்பு குதிரை படத்தில் பைக் வீராங்கனையாக நடிக்கிறார். இதையடுத்து ராஜாதி ராஜா என்ற மலையாள படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: மம்மூட்டி ...