$ 0 0 நடிகை அஞ்சலி மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார். அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் அஞ்சலி. இவருக்கும், இவரது சித்திக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. கடந்த ஒரு வருடத்துக்கு ...