$ 0 0 எனக்கு ரகசிய திருமணம் நடக்கவில்லை என்று பூஜா கூறினார். பூஜாவுக்கு ரகசியமாகத் திருமணம் நடந்ததாகவும் இளைஞர் ஒருவரோடு அவர் மாலையுடன் இருப்பது போலவும் புகைப்படத்துடன் இணையதளங்களில் செய்தி வெளியானது. இதுபற்றி பூஜாவிடம் கேட்டபோது கூறியதாவது: ...