$ 0 0 வட இந்தியாவில் கோச்சடையான் ஏமாற்றம் தந்தது என்றார் தயாரிப்பாளர். ரஜினி நடித்துள்ள படம் கோச்சடையான். 3டி அனிமேஷன் மோஷன் கேப்சர் முறையில் இப்படத்தை அவரது மகள் சவுந்தர்யா இயக்கினார். உலகம் முழுவதும் இப்படம் கடந்த ...