$ 0 0 சாக்லெட் பாயாக நடிக்க முயன்று எடுபடாமல் போனதால் மீண்டும் அழுக்குடன் கூடிய ஆக்ஷன் தோற்றத்துக்கு மாறுகிறார் கார்த்தி. பருத்திவீரன் படத்தில் கிராமத்து முரட்டு வாலிபனாக நடித்த கார்த்தி அதன்பிறகு நடித்த நான் மகான் அல்ல, ...