![]()
சூர்யா வழியில் ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடிக்கிறார் பிபாஷா பாசு. மாற்றான் படத்தில் இடுப்போடு ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்தார் சூர்யா. கே.வி.ஆனந்த் டைரக்ஷன் செய்திருந்தார். இதேபோல் பிரியாமணியும் ஒட்டிபிறந்த இரட்டையர் வேடத்தில் சாருலதா ...