$ 0 0 நடிகை ஸ்ருதி மீது அவரது வீட்டு வேலைக்கார பெண் போலீசில் புகார் கொடுத்தார்.தமிழில் கல்கி படத்தில் நடித்தவர் ஸ்ருதி. ஏராளமான கன்னட படங்களில் நடித்திருக்கிறார். இவர் கன்னட பட இயக்குனர் மகேந்திரன் என்பவரை மணந்தார். ...