$ 0 0 சினிமாவில் வழிகாட்ட எனக்கு காட் பாதர் கிடையாது. எனவே டாப் இடத்தை அடைய முடியவில்லை என்றார் சதா. சதாவை ஞாபகம் இருக்கிறதா? ஜெயம் படத்தில் அறிமுகமானவரேதான். பாவாடை, தாவணியில் அறிமுகமாகி இளவட்டங்களை கவர்ந்தவர் அடுத்த ...