லிங்கா படத்தின் ஷூட்டிங் தொடர்பாக ரஜினிக்கு டாக்டர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். கடந்த 2 வருடத்துக்கு முன்பு ரஜினிகாந்த் ராணா பட ஷூட்டிங்கில் பங்கேற்றபோது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...