$ 0 0 திருமணம் ஆகி சென்ற நடிகைகள் மீண்டும் நடிக்க வருகின்றனர். கத்திகப்பல், இன்பா படங்களில் நடித்த கல்யாணி, ரோஹித் என்பவரை மணந்துகொண்டு செட்டிலானார். திருமணம் ஆகி ஒரு வருடம்தான் ஆகப்போகிறது அதற்குள் கல்யாணிக்கு மீண்டும் நடிப்பு ...