$ 0 0 விக்ரம் பிரபு நடித்த ''கும்கி'' படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர் தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார். ''எங்கேயும் எப்போதும்'' படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் ''இவன் வேற மாதிரி'', ''சிகரம் தொடு'' ...