$ 0 0 இசை கலைஞர்கள் காதல் கதையாக உருவாகிறது ஜமாய். தயாரித்து இயக்குகிறார் எம்.ஜெயகுமார். இவர் ஏற்கனவே பாடும் வானம்பாடி படத்தை இயக்கியவர். புதிய படம் பற்றி அவர் கூறியது: காதலுக்கும், காமெடிக்கும் தரும் முக்கியத்துவம் இசைக்கும் ...