$ 0 0 கவுதம் மேனன் படத்தில் சூர்யாவுக்கு பதில் சரத்குமார் நடிப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. சிங்கம் 2 படத்தையடுத்து சூர்யாவிடம் டைரக்டர்கள் கவுதம் மேனன், லிங்குசாமி கால்ஷீட் கேட்டிருந்தனர். யாருக்கு கால்ஷீட் தருவார் என்பதில் இழுபறி நிலவியது. ...