$ 0 0 சிம்பு, ஹன்சிகா இருவரும் தங்கள் காதலை நேற்று உறுதி செய்தனர். ஹன்சிகாவை மணக்கப்போவது எப்போது? என்று சிம்புவிடம் கேட்டபோது, ஹன்சிகாவை காதலிப்பது உண்மை. திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளோம். ஆனால் விரைவில் நடக்காது. ஹன்சிகாவுக்கு ...