$ 0 0 தமிழ் படங்களில் நடிக்காமல் திடீரென்று காணாமல்போனது ஏன் என்பதற்கு பதில் அளித்தார் வேகா. சரோஜா,வானம், பசங்க போன்ற படங்களில் நடித்திருப்பவர் வேகா. இவர் கூறியது: ஒன்றிரண்டு படங்களில் நடித்துவிட்டு தமிழில் காணாமல்போனது ஏன் என்கிறார்கள். ...