$ 0 0 அடுத்த சூப்பர் ஸ்டார் அஜீத் என்று நான் கூறவில்லை என கூறி இருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். ரஜினி நடிக்கும் லிங்கா படத்தை இயக்கி வருகிறார் கே.எஸ்.ரவிகுமார். இந்நிலையில் விஜய்-அஜீத் இருவரில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் ...