$ 0 0 சென்னை : விஷால் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறுவதில் உண்மையில்லை. எல்லா ஹீரோக்களுடனும் நடிப்பேன் என்றார் ஐஸ்வர்யா அர்ஜுன். அவர் மேலும் கூறியதாவது: ‘பட்டத்து யானை’ எனக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுக்கும் ...