சென்னை: பாலிவுட்டுக்கு மற்றொரு கோலிவுட் இயக்குனர் போகிறார். கோலிவுட்டிலிருந்து ஏற்கனவே கே.பாக்யராஜ், எஸ்.ஏ.சந்திரசேகரன், ஏ.ஆர்.முருகதாஸ், கே.எஸ்.ரவிகுமார், சுசி கணேசன் ஆகிய இயக்குனர்கள் பாலிவுட்டுக்குள் நுழைந்து இந்தி படங்கள் இயக்கி உள்ளனர். இவர்களில் அங்கு, இன்றும் ...