$ 0 0 தமிழில் விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் வெளியான படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். மலையாளத்தில் மெடுலா ஓப்லன்கட்டா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. தமிழில் காயத்ரி நடித்த கதாபாத்திரத்தில் ஆவானா நடிக்கிறார். இவர் ...