$ 0 0 காதல் கதையை முதன்முறையாக இயக்குகிறேன் என்றார் விஜய். தொடக்கமே காதல் கதை என்றுதான் பெரும்பாலான இயக்குனர்கள் திரையுலகில் குதிக்கின்றனர். தெய்வத்திருமகள், தலைவா, சைவம் போன்ற படங்களை இயக்கிய விஜய் இதுவரை காதல் கதை இயக்கியதில்லை. ...