மிளகா, நாளை, முத்துக்கு முத்தாக படங்களில் நடித்திருப்பவர் நட்ராஜ் என்கிற நட்டி. இவர் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார். தற்போது மனோபாலா தயாரித்து லிங்குசாமி வெளியிடும் சதுரங்க வேட்டை படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இப்படம் இயக்குனர்கள், நடிகர்களுக்கு ...