$ 0 0 புதுமுகங்கள் நடிக்க புதியதோர் உலகம் செய்வோம் என்ற படத்தை முடித்திருக்கிறார் இயக்குனரான திரைப்பட கல்லூரி மாணவர் பி.நித்தியானந்தம். இப்படத்தின் ஆடியோ ரிலீஸில் அவர் கூறியதாவது: அப்பாவை திருத்தும் 3 சிறுவர்கள் கருவை வைத்து தயாரிப்பாளரும், ...