$ 0 0 சென்னை : முன்னாள் ஹீரோயின் சிவரஞ்சனி, தெலுங்கு ஹீரோ ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு மூன்று குழந்தைகள். இதில் 9,வது படிக்கும் ரோஷன், 4,ம் வகுப்பு படிக்கும் மேதா ஆகியோர் ‘ராணி ருத்ரம்மா தேவி‘ படத்தில் அறிமுகமாகின்றனர். ...