$ 0 0 சென்னை : மகேஷ், ஆருஷி, கஞ்சா கருப்பு, ரகசியா நடிக்கும் படம், ‘வேல்முருகன் போர்வெல்ஸ்’. படத்தை இயக்கும் எம்.பி.கோபி கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் ஷூட்டிங் நடந்து வருகிறது. சமீபத்தில் மலப்பட்டி கிராமத்தில் போர்வெல் போடும் ...