$ 0 0 கிருஷ்ணா, மா.கா.பா.ஆனந்த், மோனல் கஜ்ஜார், சந்தானம், சவுகார் ஜானகி உட்பட பலர் நடிக்கும் படம், வானவராயன் வல்லவராயன். டாக்டர் எல்.சிவபாலனின் ஜீரோ ரூல்ஸ் என்டர்டெயின்மென்ட் வழங்க, மகாலட்சுமி மூவீஸ் தயாரிக்கிறது. ஒளிப்பதிவு, பழனிகுமார். இசை, ...