$ 0 0 சென்னை : சென்டிமென்ட்டாக தனது பெயரில் மாற்றம் செய்து பார்க்கிறார் ஜனனி அய்யர்.பாலாவின் அவன் இவன் படத்தில் அறிமுகமானவர் ஜனனி அய்யர். தொடர்ந்து சில படங்களில் நடித்தும் பிரபலம் ஆகவில்லை. அந்த படங்களும் ஓடவில்லை. ...