$ 0 0 ‘அஜீத்தும் பைக்கும்’ என்று சொல்லுமளவுக்கு வெறித்தனமான பைக் ரசிகரான அஜீத், தற்போது புதிதாக ‘பி.எம்.டபிள்யூ எஸ்1000 ஆர்ஆர்’ பைக் ஒன்றை வாங்கியுள்ளார். ஸ்போர்ட்ஸ் பைக் மாடலான இது 1000 சிசி இன்ஜின் திறன் கொண்டது. ...