$ 0 0 ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், எஸ்.சுரேஷ், எஸ்.கணேஷ் தயாரிக்கும் படம், இரும்பு குதிரை. அதர்வா, பிரியா ஆனந்த், ராய் லட்சுமி, ஜானி டிரி நியூகன், ஜெகன் நடித்துள்ளனர். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை. ...