$ 0 0 தமிழில், குப்பி, காவலர் குடியிருப்பு, வனயுத்தம் படங்களை இயக்கியவர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். இவர் இப்போது ராஜிவ் காந்தி படுகொலையை மையமாக வைத்து படம் இயக்குகிறார். இதற்காக, இலங்கைக்கு சென்று ஆய்வு நடத்திவிட்டு வந்திருக்கிறார். இதுபற்றி ஏ.எம்.ஆர்.ரமேஷ் ...