$ 0 0 செந்தில், ஸ்ருதிபாலா, சர்வஜித், ரேகா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ள படம், ரொம்ப நல்லவண்டா நீ. ராண்டேவூஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் தீபக்குமார் நாயர், ஷெனாய் மாத்யூ தயாரிக்கின்றனர். படத்தை இயக்கும் ஏ.வெங்கடேஷ் ...