$ 0 0 நடிப்புக்கு முழுக்கு போடுகிறீர்களா என்றதற்கு பதில் அளித்தார் அனன்யா. நடிகை அனன்யா கூறியதாவது: நிறைய படங்களில் நடிக்காதது ஏன் என்கிறார்கள். அப்படி இல்லை. பிடித்த வேடங்கள் மட்டுமே ஏற்கிறேன். நான் நடித்த சில படங்கள் ...