$ 0 0 அஜீத்துக்காக இரவு தூங்காமல் விழித்திருக்கிறார் திரிஷா. அஜீத் நடிக்கும் படத்தை கவுதம் மேனன் இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா, திரிஷா நடிக்கின்றனர். பெப்பர் சால்ட் தலைமுடியுடன் அஜீத் நடித்த காட்சி அனுஷ்காவுடன் ...