$ 0 0 ‘நாணயம்’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் அடுத்து இயக்கும் படம் ‘நாய்கள் ஜாக்கிரதை’. ‘நாதாம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி’ என்ற நிறுவனம் சார்பாக நடிகர் சத்யராஜ் தயாரிக்கும் இப்படத்தில் பயிற்சி பெற்ற இராணுவ புலனாய்வு ...