$ 0 0 ரித்திஷ் ஹரிஷ் மூவீஸ் சார்பில் முத்துராம் தயாரித்து, நடிக்கும் படம், மணம் கொண்ட காதல். நோபியா, ஸ்ரியா ஹீரோயின்களாக அறிமுகமாகிறார்கள். எம்.எஸ்.அண்ணாதுரை ஒளிப்பதிவு செய்கிறார், புகழேந்திராஜ் இயக்கி உள்ளார். விக்ரம் வர்மன் இசை அமைத்துள்ளார். ...